ரூ. 2 கோடி வரை விலைபோகும் ‘காலா’ பட நாய்!

‘காலா’ படத்தில் ரஜினியுடன் நடித்த நாயை தற்போது 2 கோடி ரூபாய் கொடுத்து வாங்க மலேசியாவில் ரசிகர்கள் தயாராக இருப்பதாக அதை வளர்த்து வருபவர் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இந்தப் படத்தில் மும்பை டானாக நடித்துள்ளார் ரஜினி. இந்தப் படத்தின் போஸ்டரில் ரஜினிகாந்த் அருகில் ஒரு நாய் அமர்ந்து இருக்கும். எப்போது ரஜினியுடன் போஸ்டருக்கு போஸ் கொடுத்ததோ அன்றில் இருந்து நாய் மணியின் (நாயின் பெயர் மணி) மார்க்கெட்டும் உச்சத்துக்கு சென்றுவிட்டது.


Similar Videos

0 comments:

Featured Movies