திடீரென ‘டென்ஷனான’ நடிகை தமன்னா!

நடிகை தமன்னாவை பற்றி அடிக்கடி இணைய தளங்களிலும். பத்திரிகைகளிலும் பல தகவல்கள் வெளிவருகின்றது.

இதை கண்டும் காணாமல் இருந்த தமன்னா தற்போது கோபத்தில் பொங்கி எழுந்துள்ளார். இதுகுறித்துஅவர் கூறுகையில்,’ என்னைப்பற்றி வதந்தியாக வரும் தகவல்கள் நான் தட்டிக்கழித்தாலும், என் மனதை வேதனை அடைய செய்கிறது. அதை வெளியிடுவதற்கு முன் ஏன் அவர்கள் சிந்திப்பதில்லை.


Similar Videos

0 comments:

Featured Movies