பெண்கள் பிரச்னை பேசும் குறும்படத்தில் ரித்திகா சிங்!

சென்னை : இறுதிசுற்று படத்தில் நடித்த நிஜ குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். 

எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தற்போது குறும்படத்தில் நடித்துள்ளார் ரித்திகா. பாலிவுட் கலைஞர்கள் 'ஐ யம் சாரி' என்ற தலைப்பில் உருவாக்கியுள்ளனர். 


Similar Videos

0 comments:

Featured Movies