இந்த மூஞ்சிக்கெல்லாம் நடிக்க வந்துட்டன்னு சிரிச்சாங்க: டாப்ஸி! Published on: March 08, 2018 Views: மும்பை: நடிக்க வந்த புதிதில் இயக்குனர்கள் தன்னை கேவலமாக பேசியதாக டாப்ஸி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.தமிழ், தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த டாப்ஸி பாலிவுட் சென்றார். 'பிங்க் படம்’ மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் இடம் பிடித்தார்.
0 comments: