தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார்.
இதில் ராதாரவி வில்லனாக நடிக்க, வரலட்சுமி ஒரு முக்கியமான ரோலில் கலக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிய, மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
மெர்சலை தொடர்ந்து இந்த படத்திற்கும் இசை ஏ.ஆர்.ரகுமான் தான், ஆனால், விஜய் இதுவரை ரகுமான் இசையில் பாடியதே இல்லை.
முதன் முறையாக இப்படத்தில் ரகுமான் இசையில் பாடவுள்ளாராம், அதுவும் கூகுள் கூகுள் போல் செம்ம ட்ரெண்ட் சாங் ஒன்றை விஜய் பாடவுள்ளாராம்.
0 comments: